குரூப் 4 மற்றும் கிராம நிர்வாக அலுவலர்
தேர்வுக்கான எழுத்து தேர்வு பிப்.11-ம் தேதி நடக்கிறது.
இத்தேர்வை
எதிர்கொள்ளும் வகையில் இலவச பயிற்சி வகுப்புகள் காரைக்குடி அழகப்பா பல்கலை
தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில் நவ.25 முதல் ஒவ்வொரு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தன்னார்வ பயிலும் வட்டத்தில் நடக்க
உள்ளது.
இதில் பங்கேற்ற
விருப்பமுள்ளவர்கள் நேரிலோ, 04565 223 266
என்ற எண்ணிலோ
தொடர்பு கொண்டு பெயரை முன்பதிவு செய்து கொள்ளலாம், என பதிவாளர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.