சிறப்புகள்
சாத்தனூர் – தொல்லுயிர் எச்சங்கள்
ஏலக்குறிச்சி – பறவைகள் சரணாலயம்,
அளக்கல் அன்னை ஆலயம்
ரஞ்சங்குடி - கோட்டை
சிறுவாச்சூர் – மதுர காளியம்மன்
கோவில்
செட்டிக்குளம் – கொம்பரேஸ்வரர்
கோவில் குலசேகர பாண்டியன்
தழுதாழை – மரச்சிற்பங்கள்
துறையூர் – சுருட்டு
பெரம்பலூர் மாவட்டம் இரண்டாக
பிரித்து தமிழகத்தில் 31-வது மாவட்டமாக
அரியலூர் மாவட்டம் 23.11.2009 –ல் உருவாக்கப்பட்டது.
2000 – பெரம்பலூர் – அரியலூர் –
பிரிக்கப்பட்டது.
2002 – பெரம்பலூர் - அரியலூர் – இணைக்கப்பட்டது.
2009 – பெரம்பலூர் - அரியலூர் – மீண்டும் பிரிக்கப்பட்டது
கிடைக்க பெறும் கனிமங்கள்: ஜிப்சம், சுண்ணாம்பு, நிலக்கரி, சரளைகற்கள்
ஆறுகள்: கொள்ளிடம், வெள்ளாறு
சுற்றுலாத்தலங்கள்:
செட்டிகுளம் (பாலதண்டாயுதபாணி),
திருமழபாடி (வைத்தியநாதசாமி), லப்பை (குடிகாடு – பெரிய தர்கா), சித்தமல்லி (நீர்த்தேக்கம்),
ஏலாக்குறிச்சி (பறவைகள் சரணாலயம்), கங்கை கொண்ட சோழபுரம் (பிரகதீஸ்வரர் கோவில்) 12 ஆண்டு கல்மரம், பச்சை மலை அருவி, மயில்
ஊற்று நீர் அருவி
தொழிற்சாலைகள்: சர்க்கரை, சிமெண்ட், கல்குவாரி