பிறந்த ஊர்: ஆத்துப் பொள்ளாச்சி
பெற்றோர்: பொன்னுசாமி – கண்டியம்மாள்
நூல்கள்:
சிரித்த முத்துக்கள்
நிலவுப்பூ
ஒளிப்பறவை
சர்ப்பயாகம்
சூரிய நிழல்
ஆதிரை ஆகிய கவிதை நூல்கள்
இலக்கிய சிந்தனை
மலையாளக் கவிதை
அலையும் சுவடும்
ஒரு கிராமத்து நதிக்கரையில் முதலிய உரைநடை
நூல்களை எழுதியுள்ளார்.
சிறப்பு:
‘ஒரு கிராமத்து நதி’ நூலுக்கு சாகித்திய
அகாதமி விருது பரிசு கிடைத்தது.
தமிழக அரசின் பாவேந்தர் பரிசு, தஞ்சைத் தமிழ்
பல்கலைக்கழகத்தின் ஆங்கில இலக்கிய நூற்பரிசு போன்ற பரிசுகளையும் பெற்றுள்ளார்.