V வடிவ பள்ளத்தாக்குகள்
|
மலைத்தொடர்களில் உண்டாகுபவை
|
துள்ளல்கள்
|
சிறிய நீர்வீழ்ச்சிகள்
|
குருட்டாறுகள்
|
ஆறு விரைந்து செல்லும் பாதையில் உள்ள வளைவாகும். நீண்ட காலமாக அரித்து
பள்ளத்தாக்கை ஏற்படுத்துகிறது
|
ஆற்று
ஓங்கல்கள்
|
ஆற்று வளைவின் மீது நேரடியாக மோதி அழித்து சரிவுடைய ஆற்று ஓங்கலை
ஏற்படுத்துகிறது.
|
உள்
அமைந்த கிளை குன்றுகள்
|
குருட்டாற்றின் வளைவானது வெளிப்புறமாக வளர்ச்சியடையும்.
|
சமவெளிப்பாதை
|
படியவைத்தல், பரந்த சமவெளி, பல துணையாறுகள், முதன்மை ஆற்றில் இணைவதால்
ஏற்படும் நிலப்பரப்பு.
|
லெவிஸ்
|
வெள்ளப் பெருக்கினால் ஏற்படும் வளமான வெள்ள சமவெளி, தொடர் வெள்ளப்பெருக்கு
படிய வைத்தலால் ஏற்படுகிறது.
|
குதிரை
குளம்பு ஏரி
|
ஆற்றின் மூப்பு நிலையில் வெளிப்புற கரை அரிக்கப்பட்டு ஏற்படுவது குதிரை
குளம்பு வடிவம்.
|
டெல்டாக்கள்
|
விசிறி வடிவ நுண்ணிய படிவுகள், ஆறு கடலை அடையும் போது ஏற்படுத்துவது.
|