1.
எலக்ட்ரானை கண்டுபிடித்தவர் யார்? ஜே.ஜே.தாம்சன்
2.
நேர்மின் கதிர்களை கண்டுபிடித்தவர் யார்? கோல்டுஸ்டீன்
3.
வகைப்பட்டியலின் தந்தை யார்? கரோலஸ் லின்னேயஸ்
4.
சிற்றினம் என்ற சொல்லை அறிமுகப்படுத்தியவர்
யார்? ஜான் ரே
5.
காற்றின் வேகத்தை அளவிடும் கருவி எது? அனிமோமீட்டர்
6.
சித்த மருத்துவத்தின் தந்தை யார்? அகத்தியர்
7.
பாக்டீரியா எப்போது
யாரால் கண்டுப்பிடிக்கப்பட்டது? ஆண்டன் வான்லூவன் ஹூக்
8.
பிளாஸ்டிக்கை எரிக்கும் போது வெளிவரும் நச்சு
வாயு எது? டையாக்சின்
9.
மீஞ்சூர் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் எந்த
மாவட்டத்தில் அமைந்துள்ளது? திருவள்ளூர்
10. உலக தண்ணீர்
தினம் எப்போது கடைப்பிடிக்கப்படுகிறது? மார்ச் 22