1.       பொது சொத்துகளுக்கு சேதம் விளைவிப்போருக்கு எத்தனை ஆண்டுகள் சிறை தண்டனையை காஷ்மீர் அரசு அறிவித்துள்ளது? ஐந்து


2.       சென்னை – வங்காளதேசம் இடையே  கடலோர சரக்குக் கப்பல் போக்குவரத்தை துவக்கி வைத்த மத்திய அமைச்சர் யார்? நிதின் கட்கரி


3.       கர்நாடக மாநிலத்தில் விமான நிலையம் உட்பட அனைத்து இடங்களிலும் கன்னட மொழிக்கே முக்கியத்துவம் அளிக்கப்படும் என அறிவித்துள்ளவர் யார்? சித்தராமையா


4.       தூர்தர்ஷன் உள்ளிட்ட டி.வி. சேனல்களில் தற்போது எந்த விளையாட்டு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒளிபரப்பாகின்றது? Blue Whale


5.       தாமஸ் கோப்பை” எந்த விளையாட்டுடன் தொடர்புடையது? பேட்மிண்டன்


6.       மனோதத்துவவியலில் பல்வேறு சாதனைகளை செய்த மேதையாக கருதப்படுபவர் யார்? சிக்மண்ட் பிராய்டு


7.       எந்த நாட்டின் பல்கலைக்கழகத்திற்கு கல்வித்துறை வளர்ச்சிக்காக இந்தியா நிதியுதவி அளித்துள்ளது? இலங்கை


8.       இறந்து ஓராண்டுக்கு பின்னர் சமீபத்தில் உடல்தகனம் செய்யப்பட்ட தாய்லாந்து மன்னரின் பெயர் என்ன? அதுல்யதேஜ்


9.       17 வயதிற்குட்பட்டோருக்கான U-17 உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றுள்ள அணி எது? இங்கிலாந்து


10.  ஸ்பெயினில் இருந்து பிரிந்து, தற்போது தனிநாடு என்ற அந்தஸ்தை பெற்றுள்ள மாகாணம் எது? கேட்லோனியா
 
Top