இயற்பெயர் – மதராசபட்டினம்
கி.பி.1552 – ல் போர்ச்சுகீசியர்
சென்னை வந்தனர்.
கி.பி.1639 – ல் பிரான்சிஸ் டே
வேங்கடப்பரிடமிருந்து சாந்தோம் மீது உரிமை பெற்றார்.
கி.பி. 1640 – ல் புனித ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது.
கி.பி. 1669 – ல் சென்னை நகரம் உருவாக்கப்பட்டது.
கி.பி. 1688 – ல் சென்னை மாநகராட்சியாக்கப்பட்டது
கி.பி. 1801– ல் வெல்லெஸ்லி
பிரபு மெட்ராஸ் மாகாணத்தை உருவாக்கினார்.
கி.பி. 1996– ல் தி.மு.க.
ஆட்சியில் சென்னை என மாற்றப்பட்டது.
சிறப்புகள்:
தென்னிந்தியாவின் கலாச்சார நுழைவு வாயில்.
தென்னிந்தியாவின் டெட்ராய்ட்.
டைடல் பூங்கா
தமிழ்நாட்டின் சிலிகான் பள்ளத்தாக்கு
சென்னை பல்கலைகழகம் (1857)
அண்ணா நினைவு நூலகம் (2010)
கன்னிமாரா பொது நூலகம்
நவீன கட்டிடக்கலையின் அடையாளம்