தோற்றுவித்தவர்: கௌதம புத்தர்
இவரது காலம்: கி.மு.567 – கி.மு.487
கௌதம புத்தரின் இயற்பெயர்: சித்தார்த்தர்
பெற்றோர்:
தந்தை சுத்தோதனர்
தாயார் மாயாதேவி
சிற்றன்னை மகா பிரஜாபதி கௌதமி
பிறந்த இடம்: நேபாளம்
கபிலவஸ்துவில் உள்ள லும்பினி வனம்
புத்தர் சாக்கிய குலத்தை சார்ந்தவர்.
யசோதராவை மணம் புரிந்து
ராகுல் என்ற மகனை பெற்றார்.
துறவறம் பூண்ட போது வயது 29
புத்தரின் முதல் குரு அரதகமலா. இரண்டாவது குரு ருத்ரகா.
கயை நகரில் ஒரு அரசமரத்தடியில் 12 ஆண்டுகள் ஆழ்ந்த தியான நிலையில் அமர்ந்தார்.
ஞானம் பெற்ற இடம் –
புத்த கயா.
புத்தர் என்றும் சாக்கிய
முனி என்றும் அழைக்கப்பட்டார்.
புத்தர் தனது முதல் போதனையை வாரணாசி மான் பூங்காவில்
நிகழ்த்தினார்.
சாதி பாகுபாடுகளை புத்தர் ஏற்கவில்லை.
புத்தரின் போதனைகள் அகிம்சையையும் எல்லா உயிர்களிடமும்
அன்பு காட்டுவதையும் அடிப்படையாக கொண்டதாகும்.
புத்தரின் போதனைகள்:
வாழ்க்கை துன்பமானது. இத்துன்பம் விதியாலோ, முற்பிறப்பின்
வினையாலோ வருவதில்லை.
பேராசை கொள்ளாமை, பொய் பேசாமை, பிறரை துன்புறுத்தாமை ஆகிய
நெறிகளை பின்பற்ற வேண்டும்.
புத்தர் போதித்த எட்டு நெறிகள்:
நல்ல நம்பிக்கை, நல்ல முயற்சி, நல்ல பேச்சு, நல்லா நடத்தை,
நல்ல நெறி, நல்ல செயல், நல்ல சிந்தனை, நல்ல தியானம்
நான்கு பேருண்மைகள்:
1.
உலகம் துன்பமயமானது.
2.
துன்பத்திற்கு காரணம் ஆசையே.
3.
ஆசையை ஒழித்தால் துன்பத்திலிருந்து விடுபடலாம்.
4.
ஆசையை ஒழிக்க எண்மார்க்கங்களை பின்பற்ற
வேண்டும்.
புத்த சமய கொள்கைகளை கூறும் நூல் திரிபீடகம் என்ற மூன்று
புத்தகங்களாக தொகுக்கப்பட்டுள்ளன.
அவை:
சுத்தபீடகம்
வினய பீடகம்
அபிதம்ம பீடகம்
புத்த மதத்தின் இரண்டு பிரிவுகள்:
ஹீனயானம்:
·
புத்தரின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டவர்கள்.
·
இவர்கள் உருவ வழிபாடு செய்யாதவர்கள்.
மகாயானம்:
·
புத்தரை தெய்வமாக ஏற்றுக்கொண்டவர்கள்
·
இவர்கள் உருவ வழிபாடு செய்பவர்கள்.
புத்த சமயத்தை பின்பற்றிய அரசர்கள் – அசோகர், கனிஷ்கர்,
ஹர்ஷர்
புத்த சமயத்தை பரப்ப அசோகர் தன் மகன் மகேந்திரனையும்
தன் மகள் சங்கமித்திரையையும் இலங்கைக்கு அனுப்பினர்
புத்த சமயம் பரவியுள்ள நாடுகள்: இலங்கை, பர்மா,
திபெத், சீனா, ஜப்பான், தாய்லாந்து
நலந்தா, வல்லபி, காஞ்சி, விக்கிரமசீலா போற கல்வி மையங்கள்
புத்த சமய கொள்கைகளை கற்பிப்பதில் புகழ்பெற்று விளங்கின.
சாஞ்சியிலும் பர்கட்டிலும் சில புத்தரின் வாழ்க்கை வரலாற்று
சின்னங்கள் காணப்படுகின்றன.
காந்தார சிற்பக்கலையும், அஜந்தா, எல்லோராவில் காணப்படும்
சித்திரங்களும் புத்த சமய கொடையாகும்.
புத்த சமய துறவிகளின் பிரார்த்தனை கூடங்கள் சைத்தியங்கள்
எனவும் மடாலயங்கள் எனவும் விகாரங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.
புத்தரை ஆசிய ஒளி என்று புகழ்ந்தவர் – சர்.எட்வின்
அர்னால்டு
புத்தரை உலகின் ஒளி
என்று புகழ்ந்தவர் – நிஸ் டேவிட்ஸ்
புத்த சமய மாநாடுகள்
முதல் மாநாடு
|
இடம்
|
இராஜகிருஹம்
|
ஆண்டு
|
கி.மு. 483
|
|
அரசர்
|
அஜாதசத்ரு
|
|
தலைமை
|
மகா காஸ்யபர்
|
|
இரண்டாவது மாநாடு
|
இடம்
|
வைசாலி
|
ஆண்டு
|
கி.மு.383
|
|
அரசர்
|
காலசோகன்
|
|
தலைமை
|
சபக் கமி
|
|
மூன்றாவது மாநாடு
|
இடம்
|
பாடலிபுத்திரம்
|
ஆண்டு
|
கி.மு. 256
|
|
அரசர்
|
அசோகர்
|
|
தலைமை
|
மொகாலிபுத்திசா
|
|
நான்காவது மாநாடு
|
இடம்
|
காஷ்மீர் – குந்த வனம்
|
ஆண்டு
|
கி.மு.100
|
|
அரசர்
|
கனிஷ்கர்
|
|
தலைமை
|
வசுமித்திரர், அஷ்வகோஷர்
|
புத்தர் மகாபரிநிர்வாணம் அடைந்தது குசி நகரம்.
புத்த சமயம் வீழ்ச்சியுற காரணங்கள்:
குப்தர்கள் காலத்தில் இந்து சமயத்தில் ஏற்பட்ட மறுமலர்ச்சி
புத்த சங்கங்களில் நிலவிய ஒழுக்கக் கேடுகள்
புத்த சமயத்தில் உருவ வழிப்பாட்டு முறையின் அறிமுகம்