1.
“தங்க இழைப்பயிர்” என்று அழைக்கப்படும் பயிர்
எது? சணல்.
2.
சூரிய மின் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும்
மாநிலம் எது? தமிழ்நாடு
3.
இந்தியாவில் முதன்முறையாக சோதனை முறையில்
“வெள்ள அபாய கண்காணிப்பு கருவி” எங்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது? சென்னை
4.
யுனெஸ்கோ அமைப்பின் தலைமை பொறுப்பேற்கும்
இரண்டாவது பெண்மணி யார்? ஆட்ரி அசூலே
5.
ஐக்கிய நாடுகள் சபை எப்போது நிறுவப்பட்டது? அக்டோபர் 24, 1945
6.
ஐ.நா.வின் பொன்விழா ஆண்டு? 1995
7.
சுதேசி என்பதன் பொருள்? சொந்த நாடு.
8.
அன்னிபெசன்ட் அம்மையார்
நடத்திய பத்திரிகையின் பெயர்? நியூ இந்தியா
9.
எதனை எதிர்த்து ரவீந்திரநாத் தாகூர் தனது
நைட்வுட் பட்டதை துறந்தார்? ஜாலியன் வாலாபாக் படுகொலை
10. சைமன் குழு
எப்போது நியமிக்கப்பட்டது? 1927