1. கழிவு நீக்க மண்டலத்தின் அடிப்படைச் செயல் அலகு - நெஃப்ரான்
2. தவளையின் இதயத்தில் காணப்படும் அறைகளின் எண்ணிக்கை - மூன்று
3. ரத்த ஓட்டத்தையும் இதயத்தின் செயல் பாட்டினையும் கண்டுபிடித்தவர்? வில்லியம் ஹார்வி
4. தாவரத்தின் ஆண்பாகம் என்பது மகரந்த தாள் வட்டம்
5. தொற்றுத்தாவர வேர்களில் காணப்படும் பஞ்சு போன்ற திசு -வெலாமன்
6. இரத்தம் சிவப்பாக இருக்கக் காரணம் - ஹீமோகுளோபின்
7. தாவர வைரஸ்களில் காணப்படும் மரபு பொருள் - ஆர்.என்.ஏ
8. மனிதனில் இரத்த சோகை நோயை உண்டுபண்ணுவது - தட்டைப்புழு
9. உமிழ்நீரில் காணப்படும் நொதி டயலின்
10. முதன் முதலில் எப்போது முதல் சோதனைக் குழாய் குழந்தை உருவாக்கப்பட்டது? 1978