தர்ம பரிபாலன யோகம் என்ற இயக்கத்தை தொடங்கியவர்?
ஸ்ரீ நாராயண குரு
சத்திய சோதக் சமாஜ் என்ற அமைப்பை ஏற்படுத்தியவர்?
ஜோதிபாபூலே
அலிகார் இயக்கம் யாரால் தொடங்கப்பட்டது?
சர் சையது அகமதுகான்
‘மனித இனத்திற்கு செய்யும் தொண்டே மோட்சத்தை அடைவதற்கான வழி, என்பது யாருடைய போதனை ஆகும்?
இராமலிங்க அடிகளார்
இராமகிருஷ்ண இயக்கத்தை ஏற்படுத்தியவர் யார்?
சுவாமி விவேகானந்தா
பிரம்ம ஞான சபையை நிறுவியவர் யார்?
மேடம் பிளாவட்ஸ்கி மற்றும் ஹென்றி எஸ் ஆல்காட்
பிரார்த்தனா சமாஜம் யாரால் தோற்றுவிக்கப்பட்டது?
ஆத்மராம் பாண்டுரங்
நவீன இந்தியாவின் விடிவெள்ளி என்று அழைக்கப்பட்டவர்?
இராஜாராம் மோகன்ராய்
வள்ளலார் பக்திப் பாடல்கள் அடங்கிய தொகுப்பு?
திருவருட்பா
தன்னாட்சி இயக்கத்தை உருவாக்கியவர் யார்?
அன்னிபெசன்ட் அம்மையார்
பிரம்ம சமாஜத்தை தோற்றுவித்தவர் யார்?
இராஜாராம் மோகன்ராய்





 
Top