தமிழ்நாடு  அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள CCSE-IV  (Group IV & VAO COMBINED) தேர்வுக்கான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது.

மொத்த காலியிடங்கள்: 9351

கிராம நிர்வாக அலுவலர் - 494
இளநிலை உதவியாளர் – 4096
இளநிலை உதவியாளர் (பிணையம்) - 205
தட்டச்சர் - 3463
வரித் தண்டலர் (நிலை -I) – 48
நில அளவர் - 74
வரைவாளர்  - 154
சுருக்கெழுத்து தட்டச்சர்  (நிலை - III)- 815
போன்ற பதவிகளுக்கான தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் www.tnpsc.gov.in என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும் .

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 13.12.2017

வங்கிகள் அல்லது அஞ்சலகங்கள் மூலம் கட்டணம் செலுத்துவதற்கு கடைசி நாள்: 15.12.2017

தேர்வு நடைபெறும் நாள்: 11.2.2018

கூடுதல் தகவல்களுக்கு http://www.tnpsc.gov.in/notifications/2017_23_ccse4-notfn-tamil.pdf
http://www.tnpsc.gov.in/notifications/2017_23_ccse4-notfn-english.pdf என்ற லிங்கை கிளிக் செய்யவும்.

 
Top