1.   வைக்கம் வீரர் எனப்படுபவர் யார்? ஈ.வெ.பெரியார்


2.   பாகிஸ்தான் என்ற பெயரை உருவாக்கியவர் யார்? முகமது இக்பால்


3.   தமிழ்நாட்டில் சுதேசி இயக்கத்தின் தந்தை எனப்படுபவர் யார்? வ.உ.சிதம்பரம்பிள்ளை


4.   எந்த ஆண்டு சூரத்தில் காங்கிரஸ் மாநாடு நடந்தது? 1907


5.   சதி தடை சட்டம் எந்த ஆண்டு கொண்டு வரப்பட்டது? 1829


6.   சுதந்திர இந்தியாவின் கடைசி ஆங்கில கவர்னர் ஜெனரல் யார்? மவுண்ட்பேட்டன் பிரபு


7.   இந்தியாவை ஆள்வதற்கு ஆங்கிலேயர்கள் எந்த முறையை பின்பற்றினர்? பிரித்தாளும் முறை


8.   மூன்று வட்ட மேசை மாநாடுகளிலும் கலந்து கொண்டவர்? அம்பேத்கார்


9.   புத்தரின் இயற்பெயர்? சித்தார்த்தர்


10. ஆதிசங்கரரின் பிறப்பிடம்? காலடி


 
Top