சிறப்புகள்:
ஸ்ரீ பெரும்புதூர் – ஸ்ரீ ராமானுஜர் பிறந்த ஊர்
திருக்கழுக்குன்றம் – மூலவர் வேதகிரீஸ்வரர்
உத்திரமேரூர் – கல்வெட்டுகள்
தாம்பரம் – விமானப்படை, மீனம்பாக்கம் விமான நிலையம்
ஏரிகளின் மாவட்டம் – செம்பரம்பாக்கம் – மதுராந்தகம் ஏரி
ஆறுகள் – பாலாறு, அடையாறு, செய்யாறு
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில்
மாமல்லபுரம் – ஆதிகேசவ பெருமாள் கோயில், கடற்கரை கோவில்
தொழிற்சாலைகள்
கல்பாக்கம் அணுமின் நிலையம்
ஹூண்டாய் கார், மகேந்திரா ஃபோர்டு

 
Top