ஊராட்சி ஒன்றியங்கள்: அவிநாசி,
தாராபுரம், குடிமங்கலம், காங்கேயம், குண்டாடம், மடத்துக்குளம், மூலனூர்,
பொங்கலூர், திருப்பூர், உடுமலைப்பேட்டை, ஊத்துக்குளி, வெள்ளக்கோவில்
சிறப்புகள்:
2008-ம் ஆண்டு
கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு மாவட்டத்தை இரண்டாக பிரித்து திருப்பூர் மாவட்டம்
உருவானது.
சிறப்பு பெயர்கள்: டாலர் நகரம்,
பின்னலாடை நகரம், கதர் தலைநகரம், டெக்ஸ்டைல் நகரம்
அமராவதி: தமிழ்நாட்டின்
ஒரே சைனிக் பள்ளி
சுற்றுலாத் தலங்கள்: அவினாசி
லிங்கேஸ்வரர் கோவில், திருமூர்த்தி மலை, ஊத்துக்குளி முருகன் கோவில், வால்பாறை ,
சின்னமலை சுப்ரமணியர் சுவாமி கோவில், அமராவதி முதலை பண்ணை.
தொழிற்சாலைகள்: பின்னலாடை,
பனியன், ஜவுளி ரகங்கள்