சிறப்புகள்:
பழைய பெயர் – தகடூர்
17-ம் நூற்றாண்டில் – ஜெகதேவிராயன் தர்மபுரி என்று மாற்றினார்.
அதியமான் ஆட்சி செய்த ஊர்.
கிரானைட் கற்கள் அதிகம் காணப்படும் மலைகள் உள்ள இடம்.
ஆறுகள் – காவிரி, தென்பெண்ணை, தொப்பையாறு
சுற்றுலாதலங்கள்:
ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி, அங்காளம்மன் கோவில், அதியமான் கோட்டை, இராஜாஜி நினைவு இல்லம்
தொழிற்சாலைகள்:
மீன் பதனிடுதல், தீப்பெட்டி, உலோகம், ஜவ்வரிசி, மின்சாரப்பொருள், துணி உற்பத்தி தொழிற்சாலைகள்


 
Top