இப்பகுதி மிகவும் எளிதான ஒன்றே! கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் சரியான எதிர்சொல்லை எடுத்து எழுத வேண்டும். சில எதிர்ச்சொற்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளது.
Click here to download TNPSC MASTER Android app
அன்பு | X பகை | திண்மம் | X நீர்மம் |
இனிய | X இன்னாத | தண்மை | X வெம்மை |
இழிவு | X உயர்வு | நீண்டு | Xகுறுகி |
இடம் | X வலம் | வாங்கல் | X விற்றல் |
இம்மை | X மறுமை | தலை | X கடை |
இன்னா | X இனிய | போற்றி | X தூற்றி |
உறங்கு | X விழி | காய் | X கனி |
ஏற்றம் | X இறக்கம் | தன்னலம் | X பிறர்நலம் |
பழமை | X புதுமை | தேய்ந்து | X வளர்ந்து |
பெருமை | X சிறுமை | கனவு | X நனவு |
வென்று | X தோற்று | வறுமை | X வழமை |
குழு | X தனி | மேதை | X பேதை |
தன் | X பிற | புகழ் | X இகழ் |
எளிய | X அரிய | இசை | X வசை |
எட்டிய | X எட்டா | பிழை | X திருத்தம் |
செம்மை | X கருமை | கேடு | X நலம் |
தீது | X நன்று | வாழ்வு | X தாழ்வு |
கூடி | X பிரிந்து | அகம் | X புறம் |
நம்பி | X நங்கை | இயற்கை | X செயற்கை |
புதுமை | X பழமை | உவத்தல் | X காய்தல் |
ஓய்வு | X உழைப்பு | ஊடல் | X கூடல் |
நோதல் | X தணிதல் | ஒற்றுமை | X வேற்றுமை |
தட்பம் | X வெப்பம் | ஒருமை | X பன்மை |
கனவு | X நனவு | களிப்பு | X துயரம் |
மலர்தல் | X கூம்புதல் | கற்றல் | X கல்லாமை |
இகழ்ச்சி | X புகழ்ச்சி | காழ்ப்பு | X நயப்பு |
இளமை | X முதுமை | கூடல் | X பிரிவு |
அருகு | X பெருகு | செங்கோல் | X கொடுங்கோல் |
அருள் | X மருள் | பருத்தல் | X சிறுத்தல் |
வெற்றி | X தோல்வி | பெரும்பான்மை | X சிறுபான்மை |
முதன்மை | X இறுதி | முற்பகல் | X பிற்பகல் |
மறப்பது | X நினைப்பது | இடும்பை | X இன்பம் |
அந்தம் | X ஆதி | ஓடும் | X ஓடா |
அறம் | X மறம் | அண்மை | X சேய்மை |
சொல்லுக | X சொல்லற்க | நீக்குதல் | X இணைத்தல் |
நல்லார் | X அல்லார் | மாறுபட்டு | X ஒன்றுபட்டு |
பகை | X உறவு | பற்பல | X சிற்சில |
மூடு | X திற | உயரமான | X குட்டையான |
நன்று | X தீது | விரைவு | X தாமதம் |
பளபளப்பு | X சொரசொரப்பு | சிறப்பு | X இழிவு |
முன்பனி | X பின்பனி | அடி | X நுனி |
அகலமான | X குறுகலான | பகட்டு | Xஎளிமை |