சென்னை: தமிழ்நாடு
கைத்தறி
மற்றும் துணி நூல் துறையில் அடங்கிய உதவி இயக்குநர் (Assistant
Director) மற்றும் தமிழ்நாடு சிறைப் பணியில் அடங்கிய சிறை அலுவலர் (Jailor)
ஆகிய
பதவிகளுக்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவெண்களைக்
கொண்ட பட்டியல் தேர்வாணையத்தின் இணையதளத்தில் www.tnpsc.gov.in வெளியிடப்பட்டுள்ளது.