1.
முஸ்லிம்களுக்கு என தனி நாடு கோரியவர்? முகமது அலி
ஜின்னா
2.
வேதாரண்யத்தில் உப்பு காய்ச்சியவர் யார்? ராஜாஜி
3.
ஒருங்கிணைந்த அத்வைதத்தை போதித்தவர்? ஸ்ரீ அரவிந்தர்
4. ஜாலியன் வாலாபாக்
படுகொலைக்கு காரணமானவர்? ஜெனரல் டயர்
5. காந்திஜி
சட்டத்தை மீறி உப்பு காய்ச்சிய இடம்? தண்டி
6.
சுயராஜ்ஜிய கட்சியை உருவாக்கியவர் யார்? சி.ஆர்.தாஸ்
7. காந்திஜியின்
முதல் சத்தியாகிரக போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட இடம்? சாம்பரான்
8. காந்தியடிகள்
சபர்மதி ஆசிரமத்தை தொடங்கிய ஆண்டு? 1910
9. தனிநபர் சத்தியாகிரகத்தை
காந்தியடிகள் தொடங்கிய ஆண்டு? 1940
10. காந்திஜி நவகாளி
யாத்திரியை தொடங்கியது ? இந்திய பிரிவினையை எதிர்த்து