சமண சமயத்தை
தோற்றுவித்தவர்: மகாவீரர்
இயற்பெயர்: வர்த்தமானர்
மகாவீரர் பிறந்த
இடம்: குந்த கிராமம் வைசாலி
பிறந்த வருடம் : கி.மு.539
தந்தை: சித்தார்த்தர்
தாய்: திரிசலா
குலம்: சத்திரிய
குலம்
சமண சமயத்தில் இவர் 24
தீர்த்தங்கரர்.
மகாவீரர் ஜீனர் என்று அழைக்கப்பட்டார்.
ஜீனர் என்பதன் பொருள் – வென்றவர்.
மகாவீரர் என்பதன் பொருள் - சிறந்த
வீரர்
மகாவீரர் தனது
போதனையை பரப்பிய மொழி பிராகிருதம்.
சமண சமயம்
வலியுறுத்திய கொள்கை கொல்லாமை.
மகாவீரர் போதித்த
அடிப்படை கருத்துக்கள் - திரிரத்தினங்கள்
1. நல்ல நம்பிக்கை
2. நல்ல அறிவு
3. நல்ல நடத்தை
1. நல்ல நம்பிக்கை
2. நல்ல அறிவு
3. நல்ல நடத்தை
மகாவீர் கைவல்யா என்று ஆன்மிக
அறிவு பெறும் போது வயது - 42
மகாவீரர் இறந்த ஆண்டு - கி.மு.467
மகாவீரர் இறந்த இடம் - பவபுரி
(ராஜகிருகம் அருகில்)
மகாவீரர் இறக்கும் போது வயது - 72
சமண சமயத்தின் இரு பிரிவுகள்
சமண சமயத்தின் இரு பிரிவுகள்
1.
திகம்பரர் - திசையை ஆடையாக அணிந்தவர்கள்
2. ஸ்வேதாம்பரர் – வெள்ளை
ஆடை அணிந்தவர்கள்
சமண சமய மாநாடுகள்
முதல் மாநாடு
|
இடம்
|
பாடலிபுத்திரம்
|
ஆண்டு
|
கி.மு.
3ம் நூற்றாண்டு
|
|
தலைவர்
|
ஸ்தூலபாகு
|
|
இரண்டாவது மாநாடு
|
இடம்
|
வல்லபி
|
ஆண்டு
|
கி.பி.ஐந்தாம்
நூற்றாண்டு
|
|
தலைவர்
|
தேவரதி
|
சமண சமயத்தை பின் பற்றிய அரசர்கள் - பிம்பிசாரர்,
அஜாதசத்ரு, சந்திர குப்த மௌரியர்
சமண சமயத்தை பின் பற்றிய தென்னிந்திய அரசர்கள் - கூன்பாண்டியன், மகேந்திர வர்மன்.
சமண சமயத்தை பின் பற்றிய தென்னிந்திய அரசர்கள் - கூன்பாண்டியன், மகேந்திர வர்மன்.
மகாவீரர் போதித்த
ஐந்து ஒழுக்கங்கள்:
ஊறு செய்யாமை, பொய்யாமை,
களவாமை, உடைமை மறுத்தல், புலனடக்கம்.
தமிழ்
இலக்கியத்திற்கு சமணர்களின் பங்கு:
சிலப்பதிகாரம், சீவக
சிந்தாமணி, வளையாபதி, சூடாமணி ஆகிய காப்பியங்களையும்
யாப்பருங்கலக்காரிகை,
யாப்பருங்கல விருத்தி, நேமிநாதம், நன்னூல், அகப்பொருள் விளக்கம், இலக்கண விளக்கம்
போன்ற இலக்கண நூல்களையும்,
நிகண்டுகளையும்,
நாலடியார், நான்மணிக்கடிகை, பழமொழி, திணைமாலை நூற்றைம்பது முதலிய அறநூல்களையும்
சமணர்கள் இயற்றியுள்ளனர்.
சமண
சமயக் கோவில்கள்:
மவுண்ட் அபு,
தில்வாரா கோவில், கஜுராஹோ, சித்தூர், ரனக்பூர், உதயகிரி, ஹதிகும்பா, கிர்னார்,
சிரவணபெலகொலா, கழுகுமலை .