இந்தியாவின் மீது
படையெடுப்புகளை தடுக்கும் இயற்கை அமைப்பாக கருதப்படுவது எது?
இமய மலை
சர்வதேச அளவில் காப்பி
உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள நாடு?
பிரேசில்
சாதி, மத
வேறுபாடின்றி அனைத்து பிரிவினரும் அர்ச்சகராக பணி செய்ய அனுமதிக்கும் சட்டம்
தமிழகத்தில் யாருடைய ஆட்சியில் இயற்றப்பட்டது?
மு.கருணாநிதி
அமெரிக்காவின்
புகழ்பெற்ற என்.பி.ஏ.ஜி லீக் போட்டிக்கான ஏலத்தில் பங்கேற்ற இந்திய கூடைபந்தாட்ட
வீரர் யார்?
அம்ஜியோத்
சிங்
சமீபத்தில்
சென்னையில் “தீ பிடிக்காத பெயின்ட்” வகையை அறிமுகப்படுத்தியுள்ள தனியார் நிறுவனம்
எது?
கங்கோத்ரி
ஹைடெக்
காசோலைகளை முதன்
முறையாக அறிமுகம் செய்த இந்திய வங்கியின் பெயர் என்ன?
பேங்க்
ஆப் இந்தியா
ஆங்கிலத்தில் மொழி
பெயர்க்கப்பட்டு சமீபத்தில் வெளியான “மறுபக்கம்”
தமிழ் நாவலின் ஆசிரியர் யார்?
பொன்னீலன்
மத்திய சுற்றுலா
துறை அமைச்சர் யார்?
மகேஷ்
சர்மா
கஜகஸ்தான்
நாட்டிற்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
பிரபாத்
குமார்
ஏழாவது ‘பிரிக்ஸ்’
நாடுகளின் வணிக அமைச்சர்கள் கூட்டத்தில் இந்தியாவின் சார்பாக கலந்து கொண்டவர்
யார்?
நிர்மலா
சீதாராமன்