1.
சர்வதேச அளவில் சர்க்கரை உற்பத்தியில்
முதலிடத்தில் உள்ள நாடு எது? பிரேசில்
2.
கார்பன்-டை-ஆக்சைடு
நீரில் கரைந்து கிடைப்பது எது? கார்பானிக் அமிலம்
3.
‘காந்தளூர் சாலை’ என அழைக்கப்படும் நகரம் எது? திருவனந்தபுரம்
4.
இங்கிலாந்து நாட்டில் அதிக அளவில் முதலீடு
செய்யும் நான்காவது பெரிய நாடாக உருவெடுத்துள்ளது? இந்தியா
5.
உலக இணைய பாதுகாப்பு
பட்டியல் 2017 –ல் முதலிடம்
பெற்றுள்ள நாடு எது? சிங்கப்பூர்
6.
2020 ஒலிம்பிக் போட்டிகள்
எங்கு நடைபெற உள்ளது? டோக்கியோ
7.
நிமோனியா காய்ச்சல்
மனிதனின் எந்த உறுப்பை பாதிக்கிறது? நுரையீரல்
8.
பெண் சிசுகொலையை தடுக்க
உத்திரபிரதேச அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் எது? முக்பீர் யோஜனா
9.
‘ஐக்கிய நாடுகளவையின்
பொது சேவைகள் தினம் எந்நாளில் கடைபிடிக்கப்படுகிறது? ஜூன்
23
10. நாடு முழுவதும் GST வரி எந்நாளில் இருந்து அமலுக்கு வந்தது? ஜூலை 1, 2017