1.   குறைவான அலைநீளம் உடைய கதிர்கள் யாவை? X கதிர்கள்

2.   இந்தியாவின் வாசனை திரவிய பூங்கா எங்குள்ளது? கேரளா

3.   இந்தியாவின் பூங்கா நகரம் எது? பெங்களூர்

4.   ஊழல் குற்றசாட்டு காரணமாக கைது செய்யப்பட்டுள்ள அர்ஜென்டினா நாட்டின் முன்னாள் அமைச்சர் யார்? ஜூலியோ–டி-விடாக்

5.   விஞ்ஞான உலகின் மிகவும் புகழ்பெற்ற “On the Investigation of the State of Ether in A Magnetic Field” என்ற கட்டுரையை வெளியிட்டவர் யார்? ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

6.   தமிழ் மொழியின் ‘ரீடர்ஸ் டைஜஸ்ட்’ பத்திரிகையின் பெயர் என்ன? மஞ்சரி மாத இதழ்

7.   நடந்து முடிந்த புரோ கபடி லீக் போட்டியில் மூன்றாவது முறையாக சாம்பியனாகி ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்த அணி எது? பாட்னா பைரேட்ஸ்

8.   இந்திய கடற்படையின் தளபதியாக பதவி வகிப்பவர் யார்? சுனில் லம்பா

9.   சிங்கப்பூரில் முதல் பெண் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளவர் யார்? ஹலீமா யாக்கூப்

10. லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமெரிக்க வாழ் இந்திய தொழிலதிபர் யார்? ஜான் நாத் கபூர்
 
Top