1.
சர்வதேச தொண்டு தினம் ஆண்டுதோறும் எந்நாளில் கடைபிடிக்கப்படுகிறது? செப்டம்பர்
5
2.
9-வது பிரிக்ஸ் உச்சி
மாநாடு சமீபத்தில் எந்நாட்டில் நடைபெற்றது? சீனா
3.
இந்திய கடலோர காவல்படை இயக்குநர் யார்? ராஜேந்திர சிங்
4.
உலகின் மிக பெரிய ‘X-Ray லேசர் துப்பாக்கியை
எந்நாடு உருவாகியுள்ளது? ஜெர்மனி
5.
இந்தியாவின் முதல் உலக
பாரம்பரிய நகரம் என்னும் பெருமையை பெற்றுள்ளது எது? அகமதாபாத்
6.
நிதி ஆயோக் அமைப்பின்
துணைத்தலைவராக பொறுப்பேற்றுள்ள பொருளாதார நிபுணர் யார்? ராஜீவ் குமார்
7.
அணு
ஆயுத சோதனைகளுக்கு எதிரான சர்வதேச தினம் எந்நாளில் கடைபிடிக்கப்படுகிறது? ஆகஸ்ட் 29
8.
இந்தியாவின்
இரண்டாவது பெண் ராணுவ மந்திரியாக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்? நிர்மலா சீதாராமன்
9.
உடலுறுப்பு மாற்றம்
செய்யகூடிய வகையிலான ‘உயிரி செயற்கை கணையத்தை’ எக்கல்வி நிறுவன ஆய்வாளர்கள்
கண்டுபிடித்துள்ளனர்? IIT கவுகாத்தி
10.
சி.பி.எஸ்.இ.
–ன் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்? அனிதா
கர்வால்