‘தமிழ்நாட்டில் மக்கள் நெருக்கடி அதிகம் உள்ள
மாவட்டம் எது?
சென்னை
பெரு நாட்டின் புதிய
பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் யார்?
மெர்சிடஸ் அராவ்ஸ்
தரைவழி தொலைபேசி
இணைப்புகளில் எந்த நிறுவனம் முதலிடத்தில் உள்ளது?
BSNL
C.N.R.
ராவ். விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள சென்னை ஐ.ஐ.டி பேராசிரியர் யார்?
சங்கர நாராயணன்.
உஸ்பெகிஸ்தானில்
நடைபெற்ற 9-வது ஆசிய
அளவிலான தொடர் ரிலே நீச்சல் போட்டியில் தங்கம் வென்ற நெல்லை மாணவர் யார்?
லெனார்ட்
இந்தியாவின் மெட்ரோ
மனிதர் என அழைக்கப்படுபவர் யார்?
இ.ஸ்ரீதரன்
“Unstoppable My Life So
Far” என்னும் புத்தகத்தின் ஆசிரியர் யார்?
மரிய சரபோவா
“Business at the speed of Thought” என்ற
புத்தகத்தை எழுதியவர் யார்?
பில்கேட்ஸ்
சமீபத்தில் காலமான “இந்திய
சிறுநீரகவியலின் தந்தை” என அழைக்கப்படுபவர் யார்?
கெ.எஸ்.சாக்
ஐக்கிய
நாடுகளவைக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியாக உள்ளவர் யார்?
சையது அக்பருதீன்
‘உலக மனித மூலதன
பட்டியல் 2017’-ல்
இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது?
103-வது இடம்