1.       பழைய வேளாண் முறை கேரளாவில் எவ்வாறு அழைக்கபடுகிறது? பொன்னம்.


2.       இந்திய விவசாய ஆராய்ச்சி கழகம் (ICAR) எப்போது தொடங்கப்பட்டது? 1929


3.       தங்க இழை பயிர் என்று அழைக்கப்படுவது? சணல்


4.       சர்க்கரை உற்பத்தியில் உலகளவில் இந்தியா எந்த இடத்தில் உள்ளது? மூன்றாவது இடத்தில்


5.       இந்தியாவின் மான்செஸ்டர் என்றழைக்கப்படுவது? மும்பை


6.       குறைந்த நீளமுடைய தேசிய நெடுஞ்சாலை எது? NH47.


7.       அதிக நீளமுடைய தேசிய நெடுஞ்சாலை எது? NH7


8.       இந்திய ரயில் போக்குவரத்தின் தலைமையிடம் எது? டெல்லி


9.       வடகிழக்கு இந்தியப் பகுதிகளில் வீசும் தலக்காற்று எவ்வாறு அழைக்கப்படுகிறது? நார்வெஸ்டர்.


10.   தென்னிந்தியாவின் மிக உயரமான சிகரம் எது? ஆனைமுடி


 
Top