ஆரியர்களின் பூர்வீகம் எது? மத்திய ஆசியா

ஆரியர்களின் புனித விலங்கு எது? பசு 

வேதங்களில் பழமையானது? ரிக் வேதம்

இந்தியாவின் நெப்போலியன் என்று அழைக்கப்பட்ட   இந்திய மன்னர்? சமுத்திர குப்தர்

சாளுக்கிய வம்சத்தின் புகழ் பெற்ற அரசர்? இரண்டாம் புலிகேசி

நாளந்தா பல்கலைக்கழகத்தை தோற்றுவித்தவர்? முதலாம் குமார குப்தர்

புத்த மதம் தோன்றிய ஆண்டு? 483 BC

புத்த சமய கொள்கைகளை கூறும் மறை நூல் எது? திரிபீடகம்

குப்த வம்சத்தின் சிறந்த அரசர்  யார்? சமுத்திர குப்தர்

கலிங்க போர் நடைபெற்ற ஆண்டு? 261 BC

அலெக்சாண்டர்  எந்த ஆண்டு இந்தியாவின் மீது படையெடுத்தார்? 326 BC

நவரத்தினங்கள் யாருடைய அவையில் இருந்தார்கள்? இரண்டாம்  சந்திரகுப்தர்

இந்தியாவின் விக்கிரமாதித்தன் என்று அழைக்கப்பட்ட இந்திய மன்னர்? இரண்டாம் சந்திரகுப்தர்

சரோஜினி நாயுடு கைது செய்யப்பட்ட இடம் எது? தர்சனா 

முதல் வட்ட மேசை மாநாடு எங்கு கூட்டப்பட்டது? இலண்டன்

காந்திஜி நடத்திய பத்திரிக்கையின் பெயர்? அரிஜன்

ஜவஹர்லால் நேருவின் தாயார்? சொரூபராணி

ஆகஸ்ட் அறிவிப்பு செய்தவர்? வைஸ்ராய் லின்லித்தோ




 
Top