உலகின் முதல் விண்வெளி வீராங்கனையின் பெயர்?
வாலண்டினா தெரஸ்கோவா (ரஷ்யா)
தனது சமீபத்திய உரையில் “துறைமுகங்களே வளமிக்க தேசத்துக்கான வாயில்” எனக் குறிப்பிட்டவர் யார்?
பிரதமர் மோடி
சிறந்த விளையாட்டு பயிற்சியாளர்களுக்கு இந்திய அரசால் வழங்கப்படும் விருது?
துரோணாச்சார்யா விருது.
பெங்களூரில் சமீபத்தில் நடைபெற்ற பெண்களுக்கான சிப்பு இலக்கிய மாநாட்டை துவக்கி வைத்தவர்?
டி.ஐ.ஜி ரூபா
டெல்லி சுல்தானியர்களின் கடைசி சுல்தான் யார்?
இப்ராஹிம் லோடி
பாரிசில் உள்ள ஈபிள் கோபுரத்தின் உயரம்?
954 அடிகள்
விவசாயிகளின் மேம்பாட்டுக்கான நடவடிக்கைகளை திறம்பட எடுத்ததற்காக இந்திய பிரதமரின் பாராட்டை பெற்றுள்ள நிறுவனம்?
இப்கோ கூட்டுறவு நிறுவனம்
ஆளில்லா தாக்குதல் விமானங்களை இந்தியாவிற்கு விற்பனை செய்வது குறித்து பரிசீலித்து வரும் நாடு?
அமெரிக்கா
நடப்பு நிதியாண்டில் முதல் அரையாண்டில் இந்தியாவிலிருந்து கார்களை அதிக அளவு ஏற்றுமதி செய்த நிறுவனம்?
மாருதி சுசுகி
காங்கிரஸ்  கட்சிக்கு “இந்திய தேசிய காங்கிரஸ்” எனப் பெயரிட்டவர்?
தாதாபாய் நௌரோஜி



 
Top