தமிழக அரசின் மருத்துவம், தொழில் மற்றும் வர்த்தகம், தொல்பொருள் துறைகளில் காலியாக உள்ள இளநிலை ஆய்வாளர், இளநிலை வேதியியலாளர், தொல்பொருள் வேதியியலாளர்
போன்ற 24 பணியிடங்களுக்கு டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
பணி: Junior Analyst - 14
சம்பளம்: மாதம் ரூ.9,300-34,800 (PB2) + 4,400/- G.P]
சம்பளம்: மாதம் ரூ.9,300-34,800 (PB2) + 4,400/- G.P]
பணி: Junior Chemist in Industries and Commerce
Department - 06
சம்பளம்: மாதம் ரூ.9,300-34,800/- (PB2) + 4,400/- G.P
சம்பளம்: மாதம் ரூ.9,300-34,800/- (PB2) + 4,400/- G.P
பணி: Chemist in Industries
and Commerce Department - 03
சம்பளம்: மாதம் ரூ.9,300-34,800/- (PB2) + 5,100/-G.P
சம்பளம்: மாதம் ரூ.9,300-34,800/- (PB2) + 5,100/-G.P
பணி: Archaeological Chemist in Archaeology
Department - 01
சம்பளம்: மாதம் ரூ.15,600-39,100/- (PB2) + 5,400/-G.P
சம்பளம்: மாதம் ரூ.15,600-39,100/- (PB2) + 5,400/-G.P
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில்
விண்ணப்பிக்க வேண்டும்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: எழுத்துத் தேர்வு அடுத்த ஆண்டு
பிப்ரவரி 17 மற்றும் 18-ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.
பதிவு மற்றும் தேர்வுக் கட்டணங்கள்
அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகளுக்கு இணையதளத்தில்
விண்ணப்பிக்கும் போது பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டும். இந்தக் கட்டணம் கடந்த
மார்ச்சில் ரூ.50-லிருந்து ரூ.150 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. புதிதாகப்
பதிவு செய்வோர் மட்டுமே ரூ.150 செலுத்த வேண்டும். ஏற்கெனவே
நிரந்தரப் பதிவுகளை வைத்திருப்போர் புதிதாகப் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை.
இதேபோன்று, ஆதிதிராவிடர், பழங்குடியினர்,
மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள் உள்ளிட்டோர்
தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. இதர பிரிவினர் தேர்வுக் கட்டணமாக ரூ.150
செலுத்த வேண்டும்.
ஆன்லைனில்
விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.12.2017
வங்கி அல்லது அஞ்சலகங்கள் மூலமாக கட்டணம் செலுத்த கடைசி
நாள்: 22.12.2017
மேலும் கூடுதல் விவரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/notifications/2017_28_not_junior_analyst_chemist.pdf
என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.