1.       இந்தியாவிற்கு புதிதாக நியமிக்கப்பட்ட அமெரிக்க தூதர் யார்? கென்னத் ஜஸ்டர்.


2.       2017ஆம் ஆண்டிற்கான AIBA Women’s  Youth World Championships _ன் தூதர் யார்? மேரி கோம்


3.       பிரதமருக்கு பொருளாதார ஆலோசனை குழுவின் பகுதி நேர உறுப்பினராக நியமிக்கப்பட்டவர் யார்? ஷாமிகா ரவி


4.       இந்திய அரசின் தலைமை வழக்குரைஞர் யார்? KK வேணுகோபால்


5.       சர்வதேச கூட்டுறவு நாள் எப்போது கடைப்பிடிக்கப்படுகிறது? ஜூலை 01


6.       சுங்க விவகாரங்களில் ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர உதவிக்காக இந்தியா  எந்த நாட்டுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது? ஆர்மீனியா.


7.       42-வது அரசியலமைப்பு திருத்தச்சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு? 1976


8.       வெள்ளி புரட்சி என்பது? முட்டை உற்பத்தியை பெருக்குவது.


9.       வளர்ச்சி ஹார்மோன் எது? பிட்யூட்டரி


10.   சர்வோதய தினம் அனுசரிக்கப்படும் நாள்? ஜனவரி 30
 
Top