நம் இந்தியாவில் பல பொருட்கள்
உற்பத்தியாகின்றன. அப்பொருள்களின் உற்பத்தியில் முதன்மையாக விளங்கும் பொருட்களின்
பட்டியலை காண்போம்.
பொருட்கள்
|
மாநிலங்கள்
|
பார்லி
|
உத்திரபிரதேசம்,
பஞ்சாப் |
நெல்
|
ஆந்திரா,
தமிழ்நாடு, மேற்கு வங்காளம் |
உப்பு
|
குஜராத்,
தமிழ்நாடு |
கோதுமை
|
உத்திரபிரதேசம்
|
புகையிலை
|
ஆந்திரப்பிரதேசம்
|
தேயிலை
|
அஸ்ஸாம்
|
கரும்பு
|
உத்திரபிரதேசம்,
தமிழ்நாடு |
பாக்கு
|
மேற்கு
வங்காளம்,
தென் இந்தியா |
ஏலக்காய்
|
கேரளா,
தமிழ்நாடு, கர்நாடகம் |
மிளகாய்
|
ஆந்திரா,
மேற்கு வங்காளம் |
மிளகு
|
கேரளா
|
முந்திரிப்பருப்பு
|
கேரளா
|
சின்கோனா
|
தமிழ்நாடு
|
காப்பி
|
கர்நாடகம்
|
பருத்தி
|
குஜராத்,
மகாராஷ்டிரா தமிழ்நாடு |
பருப்பு
வகைகள்
|
மத்தியபிரதேசம்
|
நிலக்கடலை
|
குஜராத்,
தமிழ்நாடு, ஆந்திரா |
சணல்
|
மேற்கு
வங்காளம்,
அஸ்ஸாம் |
சோளம்
|
உத்திரபிரதேசம்
|
கடுகு
|
மேற்கு
வங்காளம்,
உத்திரபிரதேசம் |
இரப்பர்
|
கேரளா
|
பட்டு
|
கர்நாடகம்,
காஷ்மீர், ராஜஸ்தான் |