1.       இந்திய தேசிய இராணுவத்தை (INA)அமைத்தவர்? நேதாஜி


2.       இடைக்கால அரசின் பிரதம மந்திரியாக இருந்தவர்? ஜவஹர்லால் நேரு


3.       தமிழகத்தின் ‘கருப்பு காந்தி’ என அழைக்கப்பட்டவர்? காமராஜர்


4.       சுதேசி சமஸ்தானங்களை இணைப்பதில் பெரும் பங்குவகித்தவர்? வல்லபாய் பட்டேல்


5.       சுதந்திர இந்தியாவின் முதல் அங்கில கவர்னர் ஜெனரல்? மவுண்ட்பேட்டன் பிரபு


6.       இந்திய சுதந்திரத்திற்காக கைதான முதல் வெளிநாட்டவர் யார்? அன்னிபெசன்ட்


7.       இந்தியாவின் பிஸ்மார்க் என அழைக்கப்பட்டவர்? பட்டேல்


8.       சுரேந்திரநாத் பானர்ஜி ஆரம்பித்த செய்தித்தாள்? பெங்காலி


9.       ‘சுயராஜ்ஜியம் எனது பிறப்புரிமை’ என முழங்கியவர்? திலகர்


10.   இரண்டாம் உலகப்போரில் இந்தியர்களை சேர செய்தவர்? லின்லித்தோ பிரபு
 
Top