1.
எந்த வைட்டமின் குறைப்பாட்டால் ரிக்கட்ஸ் நோய்
ஏற்படுகிறது? வைட்டமின் D
2.
செல்லின் ஆற்றல் மையம் எது? மைட்டோகாண்டிரியா
3.
செல்லின் தற்கொலை பைகள் என்று அழைக்கப்படுவது
எது? லைசோசோம்
4.
பட்டுபுழுக்களின் ----------- சுரக்கப்படும்
புரதப்பொருளே பட்டு இழையாகும். உமிழ் நீர்
சுரப்பிகளில்
5.
TAPCO என்பது என்ன? தமிழ்நாடு கோழி வளர்ப்பு துறை.
6.
ஒரு மாடு ஒரு நாளைக்கு எத்தனை
முறை அசைபோடும்? 40,000 –
60,000
7.
சிற்றினம் என்ற சொல்லை அறிமுகப்படுத்தியவர்? ஜான் ரே
8.
வகைப்பாட்டியலின் தந்தை
என்று அழைக்கப்படுபவர்? கரோலஸ் லின்னேயஸ்
9.
சித்த மருத்துவத்தின் தந்தை யார்? அகத்தியர்
10.
யுனானி மருத்துவத்தை
கண்டறிந்தவர்? ஹிப்போகிரேட்டஸ் மற்றும் கேலன்