1.       செந்தமிழ்ச் செல்வர் என்ற சிறப்புப்பெயர் பெற்றவர்? தேவநேய பாவாணர்


2.       மதுரையில் உலகத்தமிழ் மாநாடு நடைபெற்ற ஆண்டு? 1981


3.       முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழை இயற்றியவர்? குமரகுருபரர்


4.       இறைவனையோ நாலாரையோ பாட்டுடைத் தலைவனாக கொண்டு அவரை குழந்தையாகக் கருதி பாடப்படும் சிற்றிலக்கிய வகை? பிள்ளைத்தமிழ்


5.       கந்தர் கலிவெண்பாவை இயற்றியவர்? குமருகுருபரர்


6.       ‘சலதி’ என்பதன் பொருள் என்ன? கடல்


7.       கலிங்கத்துபரணியின் ஆசிரியர்? செயங்கொண்டார்


8.       தமிழக அரசின் பரிசு பெற்ற முடியரசனின் காவியம்? பூங்கொடி


9.       வில்லிபுத்தூராரை ஆதரித்தவர்? வரபதி ஆட்கொண்டான்


10.   ‘பகழி’ என்பதன் பொருள் என்ன? அம்பு


 
Top