1.       துத்தநாக முலாம் பூசப்பட்ட இரும்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது? கால்வனைஸ்டு இரும்பு

2.       கடல்மட்ட அளவில் வளிமண்டல அழுத்தத்தின் மதிப்பு என்ன? 105  நியூட்டன் மீ2

3.       2017  உலக இந்திய உணவு திருவிழா எங்கு நடைபெற்றது? புதுதில்லி

4.       உள்நாட்டு நீர் போக்குவரத்து ஆணையத்தால் உருவாக்கப்பட்டுள்ள “இந்தியாவின் முதல் சரக்கு கிராமம் எங்கு தொடங்கப்பட்டுள்ளது? வாரணாசி (உத்திரபிரதேசம்)

5.       போயிங் 777ரக விமானத்தை இயக்கிய முதல் பெண் கமாண்டர் என்ற சிறப்பினை பெற்ற கேப்டன் யார்? அனிதிவ்யா

6.       1988-ம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்ட இந்தியாவின் முதல் தொலை நுண்ணுணர்வி செயற்கை கோள் எது? IRS-IA

7.       மண் அகழ்வி, மகிழுந்தின் தடைகள் போன்றவை எந்த தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகிறது? பாஸ்கல் விதி

8.       தொழில் துறைக்கு முக்கியத்துவம் தரப்பட்ட இரண்டாம் ஐந்தாண்டு திட்டத்தை வகுத்தவர் யார்? P.G.மஹல நாபிஸ்

9.       மாலைநேர நான்கு மணி மழைப்பொழிவு (4’ O Clock)  எவ்வாறு அழைக்கப்படுகிறது? வெப்பசலன மழை

10.   ஓசோன் அடுக்கு என்று அழைக்கப்படும் வளிமண்டல அடுக்கு எது? படையடுக்கு (Stratosphere)


 
Top