1.       தீப்பெட்டியின் பக்கங்களில் உள்ள பொருள்? சிவப்பு பாஸ்பரஸ்


2.       பாதரசம் வெப்பமானிகளில் பயன்படுத்தப்படுவதற்கு காரணம்? சீராக விரிவடையும்


3.       அதிக அளவில் ஆல்கஹால் உட்கொள்வதால் பாதிக்கப்படும் உறுப்பு? கல்லீரல்



4.       மலேரியா நோயை உண்டாக்குபவை? புரோட்டோசோவா


5.       நீரின் pH மதிப்பு? 7


6.       புகையிலையில் உள்ள நச்சு பொருள்? நிக்கோட்டின்


7.       எய்ட்ஸ் வைரஸ் முதன்முதலில் கண்டுப்பிடிக்கப்பட்ட மிருகம்? குரங்கு


8.       ஒரு ஜெட் விமான இயந்திரம் வேலை செய்யும் அடிப்படை தத்துவம்? நேர்க்கோட்டு உந்தம்


9.       ஒரு செல்லில் ரைபோசோமின் முக்கிய பங்கு ? புரத உற்பத்தி


10.   மின்சார பல்புகளில் நிரப்பட்டுள்ள வாயு? ஆர்கான்
 
Top