1.   The Ton Machine” என்ற நூல் யாருடைய வாழ்க்கை வரலாற்றை பற்றியது? சச்சின் டெண்டுல்கர்


2.   வரி வருவாயை மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்க அமைக்கப்படவுள்ள கமிஷன் எது? 15-வது நிதி கமிஷன்


3.   இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக சிறைப்பிடிக்கப்பட்ட அமெரிக்கக் கப்பலின் பெயர் என்ன? Seamen Guard Ohio


4.   உலக அழகி போட்டிகளில் முக்கியமான அம்சமாக நடத்தப்படும் அறிவுத்திறன் ஆய்வின் தலைப்பு என்ன? Beauty with Purpose


5.   Around the world in Eighty Days என்ற பிரபல நாவலின் ஆசிரியர் யார்? ஜீல்ஸ் வெர்ன்


6.   ஆசியாவின் நோபல் பரிசு என்று அழைக்கப்படுவது? மகசேசே விருது.


7.   பூமியின் வயதை கண்டுபிடிக்க மேற்கொள்ளப்படும் முறைக்கு பெயர் என்ன? கார்பன் முறை


8.   இங்கிலாந்து இளவரசர் ஹாரி திருமணம் செய்யவுள்ள அமெரிக்க நடிகையின் பெயர் என்ன? மேகன் மார்க்லே


9.   ரோம் நகரத்தின் முதல் பெண் மேயர் என்ற பெருமைக்குரியவர் யார்? விர்ஜீனியா ரேகி


10. ஈரானில் நடந்த ஆசிய கபடி போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்றுள்ள இந்திய அணியின் கேப்டன் யார்? அஜய் தாகூர்


 
Top