1. இந்தியாவின் நறுமண தோட்டம் எது? கேரளா
2. கிரிக்கெட் மட்டை தயாரிப்பில் எந்த மரம் பயன்படுகிறது? வில்லோ மரம்
3. ஹாக்கி மட்டைகள் தயாரிப்பில் எந்த மரம் பயன்படுகிறது? மல்பரி
4. ஸ்கர்வி நோய் எந்த ஊட்டசத்து குறைபாட்டால் ஏற்படுகிறது? வைட்டமின் C
5. உடலியக்க செயல்களை ஒழுங்குபடுத்துவது ------- தாது
உப்புகள்.
6. ரிக்கட்ஸ் ஒரு ---------- குறைப்பாட்டு நோய். வைட்டமின்
D
7. பாலில் உள்ள நீரின் அளவு ---------- 82%
8. காந்தங்களின் எதிரெதிர் துருவங்கள் ஒன்றையொன்று ------ ஈர்க்கின்றன.
9. மாலுமிகளுக்கு திசை காட்டும் கருவிகளை அளித்தவர்கள்? சீனர்கள்
10. வெவ்வேறு திசைகளில் வெவ்வேறு வேகங்களில் செல்லும் பொருளின் இயக்கம் --------தன்னிச்சையான இயக்கம்