1.
ஆசியாவிலேயே பெரிய
எதிரொளிப்பு தொலைநோக்கிகளில் ஒன்று
தமிழ்நாட்டின் எப்பகுதியில் உள்ளது? காவலூர்
ஆராய்ச்சி மையம்
2.
மக்களின் தனிநபர்
வருமானத்தை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது எந்த ஐந்தாண்டு திட்டம்? பத்தாவது ஐந்தாண்டு திட்டம்
3.
சாகர்மாலா திட்டம் என்பது? உள்நாட்டு நீர்வழி சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்தை
மேம்படுத்தும் பணி.
4.
இந்திய நாடாளுமன்றத்தில் உறுப்பினரான முதல்
இந்திய விஞ்ஞானி யார்? மேக்நாத் சாஹா
5.
M.N.ராய்
அறிமுகப்படுத்திய திட்டம் எது? மக்கள் திட்டம்
6.
அண்மை, சேய்மை செண்ட்ரியோல்கள் விந்து சீல்லின்
எப்பகுதியில் காணப்படுகிறது? கழுத்துப்பகுதி
7.
சூரியனை விட பிரகாசமாகவும் குளிராகவும் உள்ள
நட்சத்திரம் எது? திருவாதிரை
8.
பருவங்களுக்கேற்ப சூரியனின் பாதை மாறுவதற்கு
காரணமாக அமைவது எது? பூமியின் அச்சு சாய்ந்து
இருப்பது
9.
சிவபுரி தேசிய பூங்கா எந்த மாநிலத்தில் உள்ளது?
மத்திய பிரதேசம்
10. இந்தியாவின்
முதல் மொபைல் உணவு ஆய்வு மையம் எங்கு தொடங்கப்பட்டுள்ளது? கோவா