1.   உடலில் உள்ள அனைத்து நாளமில்லா சுரப்பிகளையும் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் சுரப்பி எது? பிட்யூட்டரி


2.   சிறுநீரகத்தின் மேலே அமைந்திருக்கும் சுரப்பி எது? அட்ரீனல் சுரப்பி


3.   அறிவியல் பெயர்கள் எந்த மொழியில் உள்ளன? இலத்தீன்


4.   மெட்டாஸ்டாசிஸ் என்பது என்ன? இரண்டாம் நிலை புற்று கட்டி


5.   ஆடம்ஸ் ஆப்பிள் என்பது குறிப்பிடுவது? ஆணின் அகன்ற குரல் வளை


6.   ‘அடோலஸரே’ என்ற லத்தீன் சொல்லின் பொருள்? வளரிளம் பருவம்


7.   ஆஸ்டியோபோரோசிஸ் என்பது எதை குறிக்கும்? எலும்புகளில் கால்சியம் குறைவு


8.   பல்கோண வடிவம் கொண்ட செல்? தட்டு எபிதீலியம்


9.   தோற்றம், வடிவம், செயல்களில் ஒத்திருக்கும் செல்களின் தொகுப்பு? திசு


10. உட்கருவின் உள்ளே காணப்படும் புரோட்டோபிளாச திரவத்தின் பெயர்? உட்கரு பிளாசம்
 
Top