1.
ஜிம்பாப்வே
நாட்டின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்? எம்மர்சன் நான்காக்வா
2.
‘இந்தியாவின் பிஸ்மார்க்’ என்று அழைக்கப்பட்டவர் யார்? சர்தார் வல்லபாய் படேல்
3.
இரத்த
வெள்ளையணுக்கள் அதிகமாக தோன்றினால் ஏற்படும் நோய் எது? லூக்கேமியா
4.
கண்ணின்
பிம்பம் விழும் பகுதி எது? குருட்டுப்புள்ளி
5.
‘கோசிடரைட்’ என்பது எதனுடைய தாது? தகரம்
6.
‘கொள்ளைத்தொழில்’ என்று அழைக்கப்படும் தொழில் எது? சுரங்கத்தொழில்
7.
இந்திய
தேர்தல் ஆணையரின் அதிகாரம் யாருக்கு சமம்? உயர்நீதி மன்ற நீதிபதி
8.
இரண்டாவது ஐந்தாண்டு
திட்டத்திற்கு தலைமை வகித்தவர் யார்? மஹல நோபிஸ்
9.
‘சிவபுரி தேசிய பூங்கா’ எந்த மாநிலத்தில் உள்ளது? மத்திய பிரதேசம்
10. கண்ணாடியை
கரைக்கவல்ல அமிலம் எது? ஹைட்ரோ ஃபுளூரிக் அமிலம்