1.
போட்டியின்றி குடியரசுத்
தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்? நீலம் சஞ்சீவரெட்டி (1977)
2.
உயர்நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பவர்? குடியரசு தலைவர்
3.
பொருளியலின் தந்தை யார்? ஆடம் ஸ்மித்
4.
பீகாரின் துயரம் என்று அழைக்கப்படுவது? கோசி ஆறு
5.
உலகின் பழமையான
மலைத்தொடர்? இந்தியாவின் ஆரவல்லி மலைத்தொடர்
6.
ஓசோன் தினம் கடைபிடிக்கப்படும் நாள்? செப்டம்பர் 16
7.
அலுமினியத்தின் தாது? பாக்சைட்
8.
எரிமலை பரவலை அறிய உதவும் கருவி? சாய்வு மாணி
9.
ஆற்றின் மூப்பு நிலையில் வெளிப்புற கரை
அரிக்கப்பட்டு ஏற்படுவது? குதிரை குளம்பு ஏரி
10. பூமி உள்ளமைப்பு
பற்றிய கோட்பாட்டை முதலில் உருவாக்கியவர்? ஐசக்
நியூட்டன்