1.
சிந்து சமவெளி மக்களின் முக்கிய கடவுள்? பசுபதி என்ற சிவன்
2.
புத்த சமய கொள்கைகளை கூறும் மறை நூல்? திரிபீடகம்
3.
இந்திய கோயில் கட்டிடக் கலையின் தொட்டில் எது? அய்ஹோல் நகரம்
4.
முகமது கஜினியின் சோமநாதபுரம் படையெடுப்பு
நிகழ்ந்த ஆண்டு? கி.பி.1025
5.
‘நீதி சங்கிலி மணி’ என்ற ஒரு புதிய நீதி
வழங்கும் முறையை அறிமுகப்படுத்தியவர்? ஜஹாங்கீர்
6.
யாருடைய ஆட்சிகாலம் ‘மொகலாயர்களின் பொற்காலம்’
என்று அழைக்கப்படுகிறது? ஷாஜகான்
7.
சீக்கிய மதத்தை தோற்றுவித்தவர்? குருநானக்
8.
’வந்தே மாதரம்’ என்ற
முழக்கத்தை எழுப்பியவர்? பக்கிம் சந்திர சட்டர்ஜி
9.
ரங்கூனுக்கு நாடு கடத்தப்பட்ட மொகலாய மன்னர்? பகதூர் ஷா
10. தஞ்சை நாயக்கர்
ஆட்சியை தோற்றுவித்தவர் யார்? சேவப்ப நாயக்கர்