1.
இயங்கும் வாகனம் ஒன்றின் சக்கரம் வெப்பம்
அடைவதற்கு காரணம்? உராய்வு
2.
பரப்பு ஒன்றிலிருந்து ஒளி திருப்பு அனுப்பப்படும்
நிகழ்வு? எதிரொளித்தல்
3.
செல்சியஸ் அளவீட்டிலிருந்து பாரன்ஹீட்
அளவீட்டிற்கு மாற்ற பயன்படும் தொடர்பு? C/100 = (F-32)/180
4.
ஓர் எரிபொருள் எரிய தேவைப்படும் குறைந்தபட்ச
வெப்பநிலை? எரிவெப்பநிலை
5.
இந்தியாவில் கடல்நீரை குடிநீராக்கும்
மிகப்பெரிய திட்டம் ? மீஞ்சூர் கடல்நீரை
குடிநீராக்கும் திட்டம்
6.
இயற்கை பாதுகாப்பு தினம் அனுசரிக்கப்டும் நாள்?
நவம்பர் 25
7.
இயற்கை வள தினம் அனுசரிக்கப்டும் நாள்? அக்டோபர் 5
8.
உலக காடுகள் தினம் அனுசரிக்கப்டும் நாள்? மார்ச் 21
9.
உலக சதுப்பு நில தினம் அனுசரிக்கப்டும் நாள்? பிப்ரவரி 2
10. புவி தினம் அனுசரிக்கப்டும்
நாள்? ஏப்ரல் 22