1. பன்னாட்டு நாச்சோ தினம் கடைப்பிடிக்கப்படும் நாள்? அக்டோபர் 21
2. நுகர்வோர் பாதுகாப்பு -2017 என்ற என்ற உலகளாவிய மாநாட்டை நடத்தும் நாடு? இந்தியா
3. உலக போலியோ தினம் அனுசரிக்கப்படும் தினம்? அக்டோபர் 24
4. இந்தியாவின் மிக நீளமான அதிவேக தேசிய நெடுஞ்சாலை எது? ஆக்ரா – லக்னோ
5. செயற்கை மழையை பெய்ய வைக்க ஈடுபட்டுள்ள இந்திய மாநிலம்? உத்திர பிரதேசம்
6. கென்ய நாட்டின் அதிபர் தேர்தலில் வென்றுள்ளவர்? உகுரு கென்யட்டா
7. ஐக்கிய நாடுகள் தினம் அனுசரிக்கப்படும் தினம்? அக்டோபர் 24
8. FIFA Under-17 உலக கோப்பையை வென்ற நாடு எது? இங்கிலாந்து
9.
பாரத்மலா திட்டம் எதனுடன் தொடர்புடையது? அரசு
அலுவலகங்கள் கட்டுதல்
10. உலகின் மிக அதிகமான ஸ்மார்ட்போன் பயன்பாடு கொண்ட நாடு எது? சீனா