1.
சிறுநீரகத்தின் அடிப்படை செயல் அலகு எது? நெஃப்ரான்
2.
பாலூட்டிகளின் கழிவு நீக்க உறுப்பு எது? சிறுநீரகம்
3.
பூச்சிகளின் கழிவு நீக்க உறுப்பு எது? மால்பிஜியன் குழல்கள்
4.
நாடாப்புழுவில் கழிவு நீக்க உறுப்பு எது? சுடர் செல்கள்
5.
மண்புழுவில் கழிவு நீக்க உறுப்பு எது? நெஃப்ரிடியாக்கள்
6.
அமீபாவில் கழிவு நீக்க உறுப்பு எது? சுருங்கும் நுண்குமிழ்கள்
7.
உடற்செயலியல் என்ற உயிரியல் துறையை முதலில்
உருவாக்கியவர்? கிளவுட் பெர்னாட்
8.
நுரையீரல் ஒரு
நிமிடத்திற்கு எத்தனை முறை சுருங்கி விரிகிறது? 12 முதல் 15 தடவை
9.
மனிதனின் மார்பில் காணப்படும் நாளமில்லா
சுரப்பி எது? தைமஸ்
10. நன்னீர்
அட்டையின் உமிழ்நீரிலிருந்து சுரக்கப்படும் நொதியின் பெயர்? ஹிருடின்