1.
உலகின் மிக பெரிய சூரிய ஒளி மின் பூங்கா எங்கு
அமைக்கப்பட்டுள்ளது? துபாய்
2.
How India
sees the World: Kautilya to the 21st Century எனும் புத்தகத்தின் ஆசிரியர்? ஷியான் சரண்
3.
UIDAI எனும் ஆதார்
அமைப்பின் இடைக்கால தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர்? அஜய்
பூஷன் பாண்டே
4.
சமீபத்தில் இந்திய அரசின் UALA எனப்படும் குறைந்த விலை LED விளக்குகளை
வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ள வெளிநாடு? மலேசியா
5.
SLINEX 2017 என்ற பெயரில்
கூட்டு கடற்படை பயிற்சி இந்தியா மற்றும் எந்த நாட்டிற்கிடையே நடைபெற்றது? இலங்கை
6.
சர்வதேச மக்களாட்சி தினம் கொண்டாடப்படுவது? செப்டம்பர் 15
7.
உலக பொருளாதார மையங்கள் பட்டியலில் 2017-ல் முதலிடத்தை பெற்றுள்ள நகரம் எது? லண்டன்
8.
Unstoppable :
My Life is so far என்ற புத்தகத்தின் ஆசிரியர்? மரியா ஷரபோவா
9.
உலக மனித மூலதன பட்டியல் 2017-ல் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது? 103
10. Tez எனப்படும் இந்தியாவிற்கான ஒருங்கிணைந்த பணப்
பரிமாற்ற செயலியை வெளியிட்டுள்ள நிறுவனம்? கூகுள்