1.       நற்றிறம் என்ற சொல் எவ்வாறு பிரியும்? நன்மை + திறம்


2.       தாமரை பூவிற்கு ஒப்பாக கூறப்படும் நகரம் எது? மதுரை


3.       தாயுமானவரின் பெற்றோர் யார்? கேடிலியப்பர் – கெசவல்லி அம்மையார்


4.       ‘தமிழ் கவிஞருள் அரசர்’ என வீரமாமுனிவரால் குறிப்பிடப்படுபவர் யார்? திருத்தக்க தேவர்.


5.       வில்லிபுத்தூராரை ஆதரித்தவர் யார்? வரபதி ஆட்கொண்டான்.


6.       ‘கடல் மடை திறந்தாற்போல’ என்னும் உவமையால் விளக்கப்பெறும் பொருள் என்ன? தங்கு தடையின்றி


7.       கலிப்பாவின் முதல் உறுப்பு எது? தரவு


8.       “வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்” என்று கூறியவர்? திருஞான சம்பந்தர்


9.       அப்துல் ரகுமானின் சாகித்திய அகாதமி பரிசு பெற்ற நூல்? ஆலாபனை


10.   இடைசங்கம் நிறுவப்பட்ட இடம் எது? கபாடப்புரம்


 
Top