1.
தோலில் நிறத்தை உண்டாக்கும் நிறமி எது? மெலானின்
2.
புற்றுநோய் பற்றிய படிப்பின் பெயர் என்ன? ஆங்காலஜி (Oncology)
3.
‘சின்னத்தேனீ’ என்று அழைக்கப்படும் தேனீ வகை? ஏபிஸ் புளோரா
4.
தேனீ வளர்ப்பின் பெயர் என்ன? எபிகல்சர்
5.
கமலா நேரு உயிரியல் பூங்கா எங்கு அமைந்துள்ளது?
குஜராத்
6.
பெருங்குடலின் நீளம் என்ன? 1.5-1.8
மீட்டர்
7.
நந்தன் கனன் உயிரியல் பூங்கா எங்கு
அமைந்துள்ளது? ஒரிசா
8.
ஆபரணங்கள் செய்ய பயன்படும் பவளம்? கோரல்லம் ரூபரம்
9.
பவள பாறைகள் வளர ஏற்ற
இடம்? ஆழமற்ற வெப்பக்கடல்
10.
இயற்கை முறை
வகைப்பாட்டினை வெளியிட்டவர்? பெந்தம் மற்றும் ஹூக்கர்