1.       “முத்தமிழ் காவலர்” என்று அழைக்கப்பட்டவர்? கி.ஆ.பெ.விசுவநாதம்

2.       “மாதானுபங்கி” என்று அழைக்கப்பட்டவர்? திருவள்ளுவர்

3.       “முத்தமிழ் காப்பியம்” என்று குறிப்பிடப்படும் நூல்? சிலப்பதிகாரம்

4.       “கற்றபின் கொழுந்தே பொற்பின் செல்வி” என்று இளங்கோவடிகள் கோவலன் வாயிலாக பாராட்டுவது? கண்ணகி

5.       “உண்டால் அம்மை இவ்வுலகம்” என்ற புறநானூற்று பாடல் வரியை பாடியவர் யார்? கடலும் மாய்ந்த இளம்பெருவழுதி

6.       “குருமுனி” என்று அழைக்கப்படுபவர் யார்? அகத்தியர்

7.       முதற்பாவலர் யார்? திருவள்ளுவர்

8.       ‘பாவேந்தர்’ என்று அழைக்கப்படும் சான்றோர்? பாரதிதாசன்

9.       செந்நாப்போதார் என்று சிறப்பிக்கப்படும் சான்றோர்? திருவள்ளுவர்

10.   “செக்கிழுத்த செம்மல்” என்று அழைக்கப்படுபவர்? வ.உ.சிதம்பரனார்


 
Top